Pom Pom Pompom |
|---|
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
வாடா வாடா வாடா மாமு
சிங்கம் மாதிரி
வந்திடுடா வந்திடுடா
கிங்கு மாதிரி
அது சரி எங்கடா ட்ரீட்டு
ஷார்ப்பா ட்ரீட்டு வைப்பேன்
கில்லி மாதிரி
Pay பண்ண ப்ரண்டு இருந்தா
உன்ன மாதிரி
பார்ரா
பார்த்தா பளபளக்கும்
தங்கம் மாதிரி
சோக்கா மினுக்குதுபார்
அந்த மாதிரி
வா வா மாமு நீயும்
கொஞ்சம் வந்து பாரு புரியும்
ஆடு விளையாடு ஆட்டம் பல போடு
உலகம் எல்லாம் அதரும் பாரு
குதிச்சு குதிச்சு நீயும்
அட கும்மாளங்கள் போடு போடு
ரசிச்சு ரசிச்சு நீயும் உன்
வாழ்க்கையத் தேடு
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
வந்து நீயும் சேர்ந்துக்கோ
குவாட்டர் ஆப்பும் வாங்கிக்கோ
மேலை கீழையும் தட்டிக்கோ
ஒப்பனையும் பண்ணிக்கோ
ஒன்ஸ்மோர் கேட்டுக்கோ
ஒன்ஸ்மோர் மாமு
ஒன்ஸ்மோர்
ஹா ஹா ஹா மகிழ்ச்சி
வாடா வாடா மாமு
இது பெண்டிரைவ் கேம்மு
நம்மாளோட சேர்ந்தா அது
ஒரே குஜாலு
ஹே நித்தம் நித்தம் வேலையடா
நமக்கெல்லாம் வேலியடா
எப்போதுமே எங்களுக்கு
செம ஜாலியடா
ப்ரண்டுகள சேர்த்துகடா
ட்ரீட்டு வச்சு கோர்த்துகடா
எப்பவுமே கூட நிப்பான்
நம்ம தோஸ்துடா
வாடா நண்பா வந்து நீயும்
என்ஜாய் பண்ணுடா
சோர்ந்து போன மூளைய
நீ ரீச்சார்ஜ் பண்ணுடா
ஏய் வாடா நண்பா வந்து நீயும்
என்ஜாய் பண்ணுடா ஆஆ
சோர்ந்து போன மூளைய
நீ ரீச்சார்ஜ் பண்ணுடா
ஆடு விளையாடு
ஆட்டம் பல போடு
உலகம் எல்லாம் அதரும் பாரு
குதிச்சு குதிச்சு நீயும்
அட கும்மாளங்கள் போடு போடு
ரசிச்சு ரசிச்சு நீயும் உன்
வாழ்க்கையத் தேடு
வாடா வாடா மாமு
இது பெண்டிரைவ் கேம்மு
நம்மாளோட சேர்ந்தா அது
ஒரே குஜாலு
ஜிமுக்கு சிக்கும் ஜிமுக்கு சிக்கும்
ஜிமுக்கு சிக்கும் ஜிம்
ஹோய்
ஜிமுக்கு சிக்கும் ஜிமுக்கு சிக்கும்
ஜிமுக்கு சிக்கும் ஜிம்
ஹோய்
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
ஹேய் பூமி இங்கே சுத்துதடா
போதை மட்டும் நிக்குதடா
தாளம் போட காலு ரெண்டும்
தானா ஆடுதடா
ஆணும் பெண்ணும் சேர்ந்துடுவோம்
ஆட்டம் நல்லா போட்டிடுவோம்
அத்துமீறி நாங்கதான் போகவேமாட்டோம்
ஹே வாடா நண்பா எல்லாருமே
ஒண்ணா சேரலாம் ஒண்ணா சேர்ந்து
நம்ம யூத் கெத்த காட்டலாம்
ஆடு விளையாடு
ஆட்டம் பல போடு
உலகம் எல்லாம் அதரும் பாரு
குதிச்சு குதிச்சு நீயும்
அட கும்மாளங்கள் போடு போடு
ரசிச்சு ரசிச்சு நீயும் உன்
வாழ்க்கையத் தேடு
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
பாம் பாம் பாம்பாம்
பாம் பபம் பபம்
