Ponne Poongodi

Ponne Poongodi Song Lyrics In English




பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி கட்டழகே கட்டிக் கரும்பே இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே கட்டழகே கட்டிக் கரும்பே இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே

கண்களிலே புதிய காலம் மலரும் கண்களிலே புதிய காலம் மலரும் மாலை சூடி வாழி நீ

பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி

புன்னகை பூக்கள் கோடி கோடி உன்னிடம் காணுகிறேன் புன்னகை பூக்கள் கோடி கோடி உன்னிடம் காணுகிறோம்

கண்ணே கண்மணியேஏ பொன்னே பொன்மணியே மாலை சூடி பின்னாலே மாறும் உனது கவலையே வானத்து வண்ண நிலவே வாடி என் தங்க மயிலே


பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி

மாதங்கள் மூன்று ஆகும்போது மாங்காய் தின்பாயே மசக்கை வந்தாலே ஜொலிக்கும் உன் முகமே மசக்கை வந்தாலே ஜொலிக்கும் உன் முகமே

கட்டிலில் ஓசை பிறந்ததும் தொட்டிலில் பிள்ளை சிரிக்குமே சொர்க்கத்தில் கருவாகியே சொந்தங்கள் உருவாகுமே

பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி கட்டழகே கட்டிக் கரும்பே இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே கண்களிலே புதிய காலம் மலரும் கண்களிலே புதிய காலம் மலரும் மாலை சூடி வாழி நீ

பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி