Ponno Maniyo Poovo Kaniyo

Ponno Maniyo Poovo Kaniyo Song Lyrics In English


பொன்னோ மணியோ பூவோ கனியோ மண்ணில் நிலவோ மாறன் கவியோ மண்ணில் நிலவோ மாறன் கவியோ கண்ணோ இல்லை மீனோ கண்ணோ இல்லை மீனோ மானோ

பொன்னோ மணியோ பூவோ கனியோ மண்ணில் நிலவோ மாறன் கவியோ கண்ணோ இல்லை மீனோ மானோ பொன்னோ மணியோ பூவோ கனியோ

பாலும் தெளி தேனும் பரிமாறும் கனி வாயும் அதில் நாள் தோறும் நாடகம் அரங்கேறும்

நூலின் இடை வாடும் அதன் மேலே விடை தேடும் நூலின் இடை வாடும் அதன் மேலே விடை தேடும் விரல் மீட்டாமல் மீட்டிடும் ஸ்வரஸ்தானம்

பள்ளிப் பாடல் தினம் அள்ளிக் கூடல் சொல்லி பாடும் சுகம் நித்தம் தேடல்

பொன்னோ மணியோ பூவோ கனியோ மண்ணில் நிலவோ மாறன் கவியோ கண்ணோ இல்லை மீனோ மானோ பொன்னோ மணியோ பூவோ கனியோஓ


ஆஹா ஹாஹஆஅ ஆஅஆ

கூந்தல் ஒரு மேகம் அதில் கூடும் ஒரு மோகம் அதில் நீந்தாமல் நீந்திடும் இவன் தேகம்

நானும் இனி நீயும் ஒரு தாயும் அவள் சேயும் நானும் இனி நீயும் ஒரு தாயும் அவள் சேயும் உன் தாலாட்டு கேட்டிட அலை பாயும்

தன்னந்தனியே சுகம் சிந்தும் பனியே என்னைத் தழுவு பல இன்பம் பழகு

பொன்னோ மணியோ பூவோ கனியோ மண்ணில் நிலவோ மாறன் கவியோ கண்ணோ இல்லை மீனோ மானோ லாலலலலா ஹாஹாஆஆஹ்ஹ ஹ்ம்ம் ம்ம்ம்