Ponnu Pakka Vaarigala

Ponnu Pakka Vaarigala Song Lyrics In English


டயலாக் :

பொண்ணு பாக்க வாரீகளா வாரோம் வாரோம் வாரோம் வாரோம் பூவெடுத்து தாரீகளா தாரோம் தாரோம் தாரோம் தாரோம்

பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா நம்மளோட அண்ணனுக்கு அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம் சேத்து வைக்க தேதி ஒண்ணு நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்

நம்மளோட அண்ணனுக்கு அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம் சேத்து வைக்க தேதி ஒண்ணு நேரம் ஒண்ணு கேக்கப் போறோம் பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா

மாப்பிள்ளை நல்லவரு ஊருக்குள்ள மதிப்பும் உள்ளவரு உள்ளவரு

வீரத்தில் வல்லவரு ரொம்ப ரொம்ப பொறுப்பு உள்ளவரு உள்ளவரு

ஏழை எளிய சனத்தப் பாத்து இறக்கம் உள்ளவரு ஒரு சோலைக் கிளியைப் பாத்து கீழ இறங்கி வந்தவரு பரிசம் போடப் போறோம் ஊர்வலமா வாரோம்



இரும்பு மனசு இருக்கும் பொண்ணுக்கு புடிச்சிப் பையனத் தாரோம்

பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா பொண்ணு பாக்க வாரீகளாஹோய்


கையில காப்பு போட்ட பொண்ணுக்கொரு காப்பையும் போடப் போறோம் கம்பி கேட்டுல பூட்டி வைக்கும் பொண்ண அண்ணன் நெஞ்சுல பூட்டப் போறோம் பூட்டப் போறோம்

காக்கி சட்ட போட்டப் புள்ளைக்கு பட்டுச் சேலை குடுப்போம் கம்ப புடிச்ச கைய அண்ணன் கையில சேக்கப் போறோம்

கச்சேரியில கச்சேரி எங்க பாட்டு கச்சேரி



பொருத்தமான பொண்ணத்தான் நாம் மதிச்சு கேக்கப் போறோம்

பொண்ணு பாக்க வாரீகளா வாரோம் வாரோம் வாரோம் வாரோம் பூவெடுத்து தாரீகளா தாரோம் தாரோம் தாரோம் தாரோம்

பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா நம்மளோட அண்ணனுக்கு அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம் சேத்து வைக்க தேதி ஒண்ணு நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்

நம்மளோட அண்ணனுக்கு அண்ணி ஒண்ணு பாக்கப் போறோம் சேத்து வைக்க தேதி ஒண்ணு நேரம் ஒண்ணு கேக்கப் போறோம்

பொண்ணு பாக்க வாரீகளா பூவெடுத்து தாரீகளா பொண்ணு பாக்க வாரீகளாஆஆஆஹ்ஹ