Poo Pookum Masam |
|---|
இசையைமைபாளர் : இளையராஜா
பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
பூப் பூக்கும் மாசம் தை மாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்
பூப் பூக்கும் மாசம் தை மாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
வாய்க்காலையும்
வயல் காட்டையும்
படைத்தாள் எனக்கென
கிராம தேவதை
தெம்மாங்கையும்
தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும்
வாழும் நாள் வரை
குழந்தைகள் கூட
குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது
மலயமாருதம் பாடுது
ஊஊஊஊ
ஊஊஊஊஊ
பூப் பூக்கும் மாசம் தை மாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்
ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்
நான் தூங்கியே
நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு
மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு
தாகம் வந்தது
மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யார் எனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஊஊஊஊ
ஊஊஊஊஊ
பூப் பூக்கும் மாசம் தை மாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்
பூப் பூக்கும் மாசம் தை மாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி