Poo Vaadaikatru |
|---|
பூவாடை காற்று
வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
ஆஅஆஅஹோ
பூவாடை காற்று
லல லல்லா
வந்து ஆடை தீண்டுமே
லல லல்லா
முந்தானை இங்கே
லல லல்லா
குடையாக மாறுமே
லல லல்லா
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
காணாத பூவின் ஜாதி
நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி
இது தானே மோகம்
பபப்பா
ஒரு பூவின் தாகம்
பபப்பா
குடையோடு நனையாதோ
பூங்காவனம்
ஓபூவாடை காற்று
லல லல்லா
வந்து ஆடை தீண்டுமே
லல லல்லா
முந்தானை இங்கே
லல லல்லா
குடையாக மாறுமே
லல லல்லா
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை
காணாததன்றோ ஆண் வாசனை
அம்பிகை தங்கை என்று
கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு
இரு கண்ணின் ஓரம்
பபப்பா
நிறம் மாறும் நேரம்
பபப்பா
மார்பில் விழும் மாலைகளின்
ஆலிங்கனம்
ஹே பூவாடை காற்று
லல லல்லா
வந்து ஆடை தீண்டுமே
லல லல்லா
முந்தானை இங்கே
லல லல்லா
குடையாக மாறுமே
லல லல்லா
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
ஆஅஆஅஆ
ஓபூவாடை காற்று
லல லல்லா
வந்து ஆடை தீண்டுமே
லல லல்லா
முந்தானை இங்கே
லல லல்லா
குடையாக மாறுமே
லல லல்லா