Poomalaigal

Poomalaigal Song Lyrics In English




ஆஅஆஆ ஆஅஆஆ

பூமாலைகள் இரு தோள் சேருமே பூமாலைகள் இரு தோள் சேருமே வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும் லலல் லலல்லா சொர்க்கம் வந்து என் பாதம் தொட்டு கொஞ்சும் லலல் லலல்லா

பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும் ஆஅஆஆ ஆஅஆஆ

பூமாலைகள் இரு தோள் சேருமே பூமாலைகள் இரு தோள் சேருமே

ஆஅஆஆ ஆஅஆஆஆஆஆ

ஆஅஆஆ ஆஅஆஆ

சோலை அரும்புகள் ஆஅ கனவு காணும் நேரம் ஆஅ என் கண்கள் மெல்ல மூடும் ஆஅஆ

பூவின் இதழ்களில் ஆஅ ஆடும் பனியின் துளியில் ஆஅ என் கண்கள் உன்னைக் காணும் ஆஅஆ

நானிங்கே வாடிடும் பூச்செடி நீயே மேகம் நான் ஏழை தாரகை பூவையே நீயே வானம்

இணைந்த பந்தம் கனிந்த சொந்தம் இணைந்த பந்தம் கனிந்த சொந்தம்

ஆஅஆஆ ஆஅஆஆ

பூமாலைகள் இரு தோள் சேருமே பூமாலைகள் இரு தோள் சேருமே


ஆஅஆஆ ஆஅஆஆ

பாவை நடக்கையில் ஆஅ பாதை போதை கொள்ளும் ஆஅ செம்பூக்கள் கோலம் போடும் ஆஅஆ

கோதை சிரிக்கையில் ஆஅ மின்னல் கண்கள் மூடும் ஆஅ தேனோடை வந்து ஓடும்

கார்காலப் பூக்களால் நீயொரு மஞ்சம் போடு நீராடும் மேகமே பூமழை கொஞ்சம் தூவு

நனைந்த வண்டு பறப்பதென்று நனைந்த வண்டு பறப்பதென்று

ஆஅஆஆ ஆஅஆஆ

பூமாலைகள் இரு தோள் சேருமே பூமாலைகள் இரு தோள் சேருமே வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும் லலல் லலல்லா சொர்க்கம் வந்து என் பாதம் தொட்டு கொஞ்சும் லலல் லலல்லா

பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும் ஆஅஆஆ ஆஅஆஆ

பூமாலைகள் இரு தோள் சேருமே பூமாலைகள் இரு தோள் சேருமே

இருவர் : லால்லாலலா லல லால லால்லா லால்லாலலா லல லால லால்லா