Poonthegangal

Poonthegangal Song Lyrics In English


ஆஅஆஹ்ஹா ஆஹஆஹஆஹ் ஆஅஆஹ்ஹா

பூந்தேகங்கள் பெண் கோலங்கள் காம வேதம் நாளும் ஓத காதல் கூடிடும் காலம் நேரம் ஏதுமில்லை கன்னிப் பெண்ணிடம்

பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ்

ஞானம் தேடும் ஞானி காணாத சன்னதி ராகம் தாளம் சேர்த்து பாடாத சங்கதி பெண்ணை எண்ணாத ஆணென்று இங்கில்லை இன்பம் சொல்லாத பெண்ணிங்கு இல்லையேஏ

பூந்தேகங்கள் ஹோய்ஹொய் பெண் கோலங்கள் ஹோய்ஹொய்


ஆஹ்ஹஹா பாலும் தேனும் சேர்ந்து சொல்லாத ஓர் சுவை பார்த்து பார்த்து ஏங்க செய்கின்ற மாதுளை

போகப் போக போதை சொர்க்கம் தோன்றுமே தேகம் இல்லை அங்கம் எங்கெங்கும் தங்கமே கண்கள் காமங்கள் சொல்கின்ற கல்லூரி காதல் என்கின்ற பாடங்கள் நீ கேட்கவாஆ

பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ் காம வேதம் நாளும் ஓத காதல் கூடிடும் காலம் நேரம் ஏதுமில்லை கன்னிப் பெண்ணிடம்

பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ்