Poothathellam Kachadhu

Poothathellam Kachadhu Song Lyrics In English


சந்தானமடி சந்தானமடி சந்தானக் கிளியே சந்தானமடி சந்தானமடி சந்தானமடி

பூத்ததெல்லாம் காச்சது காச்சது காச்சது காச்சது காச்சது காச்சதெல்லாம் கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது

பூத்ததெல்லாம் காச்சது காச்சதெல்லாம் கனிஞ்சது புள்ளையாரே உன் அருளாலே ஆத்தங்கர ஓரமா ஓஓ அமைதியான தெய்வமா ஆத்தங்கர ஓரமா ஓஓ அமைதியான தெய்வமா காத்திருக்கும் சிவன் மகனாரே காத்திருக்கும் சிவன் மகனாரே

தாளம் தட்டி மேளம் கொட்டி மெட்டு கட்டி பாட்டு கட்டி பிள்ளையாரை கும்பிட வேணும் பிள்ளையாரை கும்பிட வேணும்

ஆட்டமெல்லாம் ஆடிக்கிட்டு நேர்த்திக் கடன் செலுத்திக்கிட்டு தோப்புக்கரணம் போட்டிட வேணும் சாமிக்கு தோப்புக்கரணம் போட்டிட வேணும்

அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா

தப்பாதப்பா உன் கருணை தும்பிகையப்பா உன்னை தஞ்சமென்று வாழ்வதுதான் நம்பிக்கையப்பா

பூத்ததெல்லாம் காச்சது காச்சதெல்லாம் கனிஞ்சது புள்ளையாரே உன் அருளாலே புள்ளையாரே உன் அருளாலே

மூத்தவரே மூலவரே மூஞ்சூறு வாகனரே காத்தருளும் புள்ளையாரே காத்தருளும் புள்ளையாரே பாலிருக்கு தேனிருக்கு பக்தியெனும் பழமிருக்கு ஏத்துக்கணும் புள்ளையாரே ஏத்துக்கணும் புள்ளையாரே


மலடி என்ற துயர் துடைத்த அப்பனே மழலை என்ற அமுதளித்த அரசனே மலடி என்ற துயர் துடைத்த அப்பனே மழலை என்ற அமுதளித்த அரசனே அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா

டயலாக் :

பேரனென்றும் பேத்தியென்றும் பேறு பெற வேண்டுமென்றும் வாழ்ந்திருக்கும் கிழவி நீயே வாழ்ந்திருக்கும் கிழவி நீயே

காரணத்தை புரிந்துக் கொண்டு காரியத்தை அருளுகின்ற பூரணமே புள்ளையாரே பூரணமே புள்ளையாரே சக்தி பெற்ற சக்தியுள்ள தெய்வமே பக்தி பெற்று அரவணைக்கும் செல்வமே

அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா தப்பாதப்பா உன் கருணை தும்பிகையப்பா உன்னை தஞ்சமென்று வாழ்வதுதான் நம்பிக்கையப்பா

பூத்ததெல்லாம் காச்சது காச்சது காச்சது காச்சது காச்சது காச்சதெல்லாம் கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது

பூத்ததெல்லாம் காச்சது காச்சதெல்லாம் கனிஞ்சது புள்ளையாரே உன் அருளாலே புள்ளையாரே உன் அருளாலே