பூத்தது பூத்தது மனது பாடல் வரிகள்

Starring Suriya, Jyothika
Movie Poovellam Kettuppar
Music ByYuvan Shankar Raja
Lyric By Palani Bharathi
SingersBhavatharini
Year 1999

Poothathu Poothathu Manadhu Song Lyrics In English

பூத்தது பூத்தது மனது
இது பூத்தது எதற்காக
எதற்காக காக காக

தூக்கத்தை துரத்துது
கனவு இந்த கனவுகள்
எதற்காக எதற்காக காக காக

பூத்தது பூத்தது மனது
இது பூத்தது எதற்காக
எதற்காக காக காக

தூக்கத்தை துரத்துது
கனவு இந்த கனவுகள்
எதற்காக எதற்காக காக காக

என் சுவாச காற்றில்
உன் உயிரின் வாசம் கலந்ததே
அன்பே எப்படி மணிக்கொரு
உடையினை அணிந்தேன்
அதற்காக மணமகள் கோலத்தில்
தெரிந்தேன் அதற்காக

பூத்தது பூத்தது மனது
இது பூத்தது எதற்காக
எதற்காக காக காக


தூக்கத்தை துரத்துது
கனவு இந்த கனவுகள்
எதற்காக எதற்காக காக காக

பூத்தது பூத்தது மனது
இது பூத்தது எதற்காக
எதற்காக காக காக

தூக்கத்தை துரத்துது
கனவு இந்த கனவுகள்
எதற்காக எதற்காக காக காக

மணிக்கொரு உடையினை
அணிந்தேன்உனக்காக
மணமகள் கோலத்தில்
தெரிந்தேன் உனக்காக

Poothathu Poothathu Manadhu Song Lyrics from movie Poovellam Kettuppar. Poothathu Poothathu Manadhu song sung by Bhavatharini. Poothathu Poothathu Manadhu Song Composed by Yuvan Shankar Raja. Poothathu Poothathu Manadhu Song Lyrics was Penned by Palani Bharathi. Poovellam Kettuppar movie cast Suriya, Jyothika in the lead role actor and actress. Poovellam Kettuppar movie released on 1999