Poovo Malarnthirukku Kaayo

Poovo Malarnthirukku Kaayo Song Lyrics In English


பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு பொண்ணே இன்னும் என்ன தயக்கம் ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு அவசரப்படலாமாஆஆஆஆஆ

பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு பொண்ணே இன்னும் என்ன தயக்கம் ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு அவசரப்படலாமாஆஆஆஆஆ

தென்றல் வரும் நேரம் தேன்மலர்கள் வாழும் தேவி உனைப் பாக்கும் வானிலவும் வாழ்த்தும் தென்றல் வரும் நேரம் தேன்மலர்கள் வாழும் தேவி உனைப் பாக்கும் வானிலவும் வாழ்த்தும்

முன்னாலே போவேன் பின்னாலே வாயேன் கண்ணாலே தாரேன் கண்ணாலே பாரேன்

திண்டுக்கல்லு வாழையில அத விரிச்சா தினம் தினம் சுவையுள்ள சாப்பாடு கொண்டவனின் மனம் விரும்பும் புது விருந்து தோகை இவள் தருவது பெரும்பாடு

பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு பொண்ணே இன்னும் என்ன தயக்கம் ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு அவசரப்படலாமாஆஆஆஆஆ

பாத்துப்போ பாத்துப்போ சின்ன இடை நடுங்குது பாக்கும்போது கண்ணுக்குள்ளே எண்ணமெல்லாம் விளங்குது பாத்துப்போ பாத்துப்போ சின்ன இடை நடுங்குது பாக்கும்போது கண்ணுக்குள்ளே எண்ணமெல்லாம் விளங்குது அசைகிற அசைவில ஆளச் சேர்த்து இழுக்குது அங்கமெல்லாம் ஏதோவொரு ஆசை வந்து மயக்குது

கேட்டுக்கோ கேட்டுக்கோ என் மனசு சிரிக்குது கேலி செய்யும் ஆளைக் கண்டு என்னென்னமோ நினைக்குது கேட்டுக்கோ கேட்டுக்கோ என் மனசு சிரிக்குது கேலி செய்யும் ஆளைக் கண்டு என்னென்னமோ நினைக்குது ஆசைகள் மனசிலே அலை மோதி கிடக்குது அச்சமென்ற பெண்மை குணம் முன்னே வந்து தடுக்குது நானொரு பெண்ணல்லவோ


பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு பொண்ணே இன்னும் என்ன தயக்கம் ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு அவசரப்படலாமாஆஆஆஆஆ

ஆடை தரும் காவல் ஆசை வரும் காலம் தேவி முகம் காண தேடும் இரு விழிகள் ஆடை தரும் காவல் ஆசை வரும் காலம் தேவி முகம் காண தேடும் இரு விழிகள்

அம்பிகை சிரித்தால் ஆயிரம் சுகமும் அருகினில் வருமே ஆனந்தம் தருமே

அர்த்தஜாம பூசையிலே சிலையழகு அத்தனையும் ஒளி சிந்தும் காட்சிகளோ

அர்ச்சகரின் கை வண்ணம் எதுவரையில் அலங்காரம் அபிஷேகம் செய்திடுமோ

பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு பொண்ணே இன்னும் என்ன தயக்கம் ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு அவசரப்படலாமாஆஆஆஆஆ

ஹான்