Poovundu Pinjundu Kaayundu

Poovundu Pinjundu Kaayundu Song Lyrics In English

பாடகி : எல் ஆர் ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி

பூவுண்டு பிஞ்சுண்டு காயுண்டு கனியுண்டு ஏன் சொல்லு மாமா எல்லாம் ஏன் சொல்லு மாமா

கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா

வாடும் பூவில்லை இந்தப் பூவு என்றும் வாடாத ஜாதிப் பூவு வாடும் பூவில்லை இந்தப் பூவு என்றும் வாடாத ஜாதிப் பூவு

பூப்பறிக்க இப்போ நல்ல நேரம் காவலுக்கு இங்கே இல்லை யாரும்

கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா

பூவுண்டு பிஞ்சுண்டு காயுண்டு கனியுண்டு ஏன் சொல்லு மாமா எல்லாம் ஏன் சொல்லு மாமா

கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா

தேகம் செந்தாழை மொட்டுப் போலே வேகம் சிங்காரச் சிட்டுப் போலே முன்னழகை பாரு முத்துப் போலே இன்னும் என்ன சொல்ல இதுக்கு மேலே

கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா

நாம குத்தாலம் போகலாமா சேர்ந்து கொண்டாட்டம் போடலாமா நாம குத்தாலம் போகலாமா சேர்ந்து கொண்டாட்டம் போடலாமா

கத்ததெல்லாம் அங்கே வந்து காட்டு கட்டி வச்சு இப்போ அதைப் பூட்டு