Poraada Poraada

Poraada Poraada Song Lyrics In English




என் மேல
காதல் இல்லாம
போனா பெண்ணே
நான் உன்னவிட்டு
எங்கடி போவேன்

என்னோட
வாழ்வில் உன்னோடு
சேர முடியாம போனா
நான் தனியாவே வாழ்வேன்

நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள
எந்நாளும் எந்நாளும்
நீதான் புள்ள

கண்ணோரமா
சிறு கண்ணீரும் தான்
இல்லாத வாழ்க்கைய
நான் காட்டுறேன்

போறாடா அவ
போறாடா என்னோட
காதல கள்ளிக்காட்டில்
வீசிப்புட்டு போறாடா
அவ போறாடா என்னோட
ஆசைய வீதியில வீசிப்புட்டு

போறாடா அவ
போறாடா என்னுள்ளே
உள்ள இந்த காதல நானும்
சொல்ல தேடாத மனசு
தேடாத அது உன்ன மட்டும்
தேடும் உன்னப்பத்தி பாடும்

காதலிக்க காதலிக்க
உன்னை மட்டும் கேட்கிறேன்
உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள
அன்பை எதிா் பார்க்கிறேன்

கண்ணடித்து
கண்ணடித்து நீயும் போகும்
வேளையில் உன்னிடத்தில்
எந்தன் நெஞ்சை நானும்
தொலைத்துவிட்டேனே

சரி வாடி
உள்ள இனி நீயும்
மெல்ல நீ இல்லாம
இங்கு நானும் இல்ல

வெகு தூரம்
செல்ல இந்த உலகை
வெல்ல என்னோடு
கைகள் கோர்த்திருப்பேன்
என்று சொன்னவள்


போறாடா அவ
போறாடா என்னோட
காதல கள்ளிக்காட்டில்
வீசிப்புட்டு போறாடா
அவ போறாடா என்னோட
ஆசைய வீதியில வீசிப்புட்டு

போறாடா அவ
போறாடா என்னுள்ளே
உள்ள இந்த காதல நானும்
சொல்ல தேடாத மனசு
தேடாத அது உன்ன மட்டும்
தேடும் உன்னப்பத்தி பாடும்



நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள
எந்நாளும் எந்நாளும்
நீதான் புள்ள

கண்ணோரமா
சிறு கண்ணீரும் தான்
இல்லாத வாழ்க்கைய
நான் காட்டுறேன்

போறாடா அவ
போறாடா என்னோட
காதல கள்ளிக்காட்டில்
வீசிப்புட்டு போறாடா
அவ போறாடா என்னோட
ஆசைய வீதியில வீசிப்புட்டு

போறாடா அவ
போறாடா என்னுள்ளே
உள்ள இந்த காதல நானும்
சொல்ல தேடாத மனசு
தேடாத அது உன்ன மட்டும்
தேடும் உன்னப்பத்தி பாடும்