Poranthaalum Aambalayaa

Poranthaalum Aambalayaa Song Lyrics In English


பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது

பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது

பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது

ஆம்பிளை எல்லாம் பொம்பளை போலே மாறவும் கூடாது பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கொண்டு பாடவும் கூடாது

பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது

ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நெனச்சேனே அர்ஜுனன் போலே அழகிருக்க அனுமார் ஜாதி பிடிச்சேனே


பரம்பரை ஞாபகம் போகலையே ஹாஹா பழையதை இன்னும் மறக்கலையே ஹோ ஹோ மரத்துக்கு மேலே தாவலையே ஹாஹா மனுஷன கொரங்கா நெனைக்குறியே

பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது

காதல கவிஞன் பாடி வச்சான் கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான் உன்ன எனக்குன்னு எழுதி வச்சான் உறவ நெனச்சி அழுக வச்சான்

சிரிக்கிற காதல் முறிந்துவிடும் ஆஹா அழுகிற காதல் உறுதிப்படும் ஆஹா முடிகிற வரைக்கும் அழுதுவிடு ஹோ ஹோ முடிந்ததும் என்னை மனந்துவிடு

பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது