Porkkalam Porkkalam

Porkkalam Porkkalam Song Lyrics In English


போர்க்களம்

போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்
போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்
போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்

கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து
மின்னுகின்ற போர்க்களம்
கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து
மின்னுகின்ற போர்க்களம்

போர்க்களம்
கன்னி நெஞ்சும் காளை நெஞ்சும்
பின்னுகின்ற போர்க்களம்போர்க்களம்
போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்

நாணமென்ற குதிரை ஏறி
ஆடி வந்த பெண்மையே
நாணமென்ற குதிரை ஏறி
ஆடி வந்த பெண்மையே


ஆசையென்ற வில்லையேந்தி
ஓடி வந்த காளையே
ஆசையென்ற வில்லையேந்தி
ஓடி வந்த காளையே

பட்டம் பெற்ற பெண்ணென்றாலும்
பள்ளியறைப் பதுமையே
சட்டம் கற்ற ஆணென்றாலும்
தாரத்தின் முன் அடிமையேஅடிமையே

போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்
இருவர் : போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்