Potta Potti Potta Pulla

Potta Potti Potta Pulla Song Lyrics In English


போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன ஆம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பான் பொம்பள கதைய வம்புல முடிப்பான்

போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன பொம்பள நெனச்சா ஹேய் உன் சிண்ட புடிப்பா ஹான் ஆம்பள கதைய வம்புல முடிப்பா

போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்னஏஹே

அடங்காதிருக்கும் பசு மாடு தொழுவத்தில் தங்காது அத அடக்குற காள கெடையாது இவ கிட்ட நடக்காது

அன்னக்கிளியே சின்னக்கிளியே இந்த திமிர் ஆகுமா ஹேய் மீச மொளச்ச ஆம்பளகிட்ட சண்டையிட வேணுமா மொறச்சு பாரய்யா கெடைக்கும் பாரய்யா ஒனக்கும் கூட விருந்து

போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன

பொம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பா ஆம்பள கதைய வம்புல முடிப்பா

போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்னஏஹே


வீணா வேகம் காட்டாதே அது இங்க கூடாதே அடி நீயா நானா பாப்போமடி நடுவுல ஓடாதே

பொண்ணு நெனச்சா இந்திரனையும் பொட்டிக்குள்ள பூட்டுவா சின்னப் பொண்ணு நான் என்ன எதிர்த்தா என் பலத்த காட்டவா

வழிய வந்தத விடுற ஆளில்ல வழியப் பாத்து நடம்மா அடடா

போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன

ஆம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பான் ஹான் பொம்பள கதைய வம்புல முடிப்பான் ஹான்

போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன