Private Party

Private Party Song Lyrics In English


பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர்மற்றும் ஜோனிடா காந்தி

பாடல் ஆசிரியர் : சிவா கார்த்திகேயன்

மார்டன் ரதியே உன்ன பிக்கப்பு பண்ணிடவா நடக்கும் நதியே புது ஸ்போட்டயும் காட்டிடவா

ஆன் தி வே யில் நம்ம ஃப்ரெண்ட்ஸயும் கூப்பிடவா ஃபுல் ஃபன் மூடில் ஒரு டேன்ஸையும் போட்டிடவா

ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டி தான் டி ஜெ எல்லாம் வச்சு செய்வோம் அட்ராசிட்டி தான்

ஜேஸ்ஸு மியூசிக் வேணாம் அடி நம்ம பீட்டு தான் பவுன்சர் எல்லாம் தாண்டி வரும் லிட்டில் ஹார்ட்டு தான்

அவ வந்தாளே லவ்வ தந்தாளே என்ன கொன்னாளே அவ க்யூட் ஆன டான்சாலே

மச்சானே கட வச்சானே புள் டச்சானேன் இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆன்- ஏ

டார்லிங் பிரின்ஸே உன்ன பிக்கப்பு பண்ணிடவா லவ் ஃபீல் ஸோங் ஆ போட்டு சவுண்டையும் ஏத்திடவா ஓர கண்ணில் உன்ன கொஞ்சலா பாத்திடவா போற போக்கில் உன் கையயும் கோர்த்திடவா

ஜாலியா நான் வருவேன் இந்த பிரைவேட் பார்ட்டி தான் டேன்ஸ் ஃபுலோர் சேர்ந்து செய்வோம் அட்ராசிட்டி தான்


டிஸ்கோ எல்லாம் வேண்டாம் போடு குத்து டான்ஸ் தான் ஸோங் டெடிகேட்டேட் டு நம்ம ஃபேன்ஸ் தான்

என் மச்சானே கை வச்சானே லவ்வு டச் ஆனேன் அவன் கண்ணால காட்ச் ஆனேன்

ஐ மீட் ஆச்சே அம்பு விட்டாச்சே ஜோடி செட் ஆச்சே நம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே

உன்னாலனா பறந்தேன் இப்போ என்ன நானே மறந்தேன் கண்மூடி நான் நடந்தேன் உன் சிரிப்புல விழுந்தேன்

உன்னால நான் தொலஞ்சேன் உனகுள்ள தேடி அலஞ்சேன் உன் முத்தம் அதில் கரஞ்சேன் மீனு போலவே துடிச்சேன்

ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டி தான் மாமோய் டி ஜெ எல்லாம் வச்சு செய்வோம் அட்ராசிட்டி தான்

ஜேஸ்ஸு மியூசிக் வேணாம் அடி நம்ம பீட்டு தான் பவுன்சர் எல்லாம் தாண்டி வரும் லிட்டில் ஹார்ட்டு தான்

அவ வந்தாளே லவ்வ தந்தாளே என்ன கொன்னாளே அவ க்யூட் ஆன டான்சாலே

மச்சானே கட வச்சானே புள் டச்சானேன் இப்போ ஹை வோல்ட்டு ஸ்விட்ச் ஆன்- ஏ