Priya Priya |
|---|
ஆஹா ஆஆ
ஆஆ ஓஹோ ஓஓஓஓ
யேஹேஹேஹே
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா ஓ
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா
அடி மாங்கனி
பூங்குடமே புது மாதுளை
தேன் சரமே என் மார்பினில்
ஆடிடும் தாமரை பூவே
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா என் ப்ரியா
வீரநடை போடும்
சேரன் இவன் தானே
விழியாலே காதல் வீணை
மீட்ட வருவேனே
வாலிபத்துச்
சோலை வாசம் தரும்
வேளை வளையோசை
பாடி பாடி மயக்குதடி
ஆளை
இந்த செண்பகப்பூ
தோப்புக்குள்ளே பாய் போடு
நான் வம்பளக்கும்
போது கொஞ்சம் வாய்
மூடு
அந்த அந்தரங்க
சொர்க்கத்துக்குள் சொந்தம்
ஒன்று நீ தேடு
ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா
காதல் எனும்
போதை கட்டி விட்ட
ராதை கல்யாண நாளைத்
தேடி ஏங்குகிற பாவை
வானவெளி
மேகம் தேன்மலர்கள்
தூவும் வருங்காலம்
வாழ்கவென்று
குயிலினங்கள் கூவும்
அந்த அந்தரத்து
சந்திரனை பிடிப்போமா
நாம் அங்கு ஒரு
பள்ளியறை அமைப்போமா
ஒரு பந்தயத்தை
வைத்து சுக மந்திரத்தைப்
படிப்போமா
ப்ரியா ப்ரியா
இந்தப் ப்ரியா ம்ம்ம்
ஓ ப்ரியா ப்ரியா
உந்தன் ப்ரியா
ம்ம்ம் ம்ம்
இந்த மாங்கனி
பூங்குடமே புது மாதுளை
தேன் சரமே உந்தன் மார்பினில்
ஆடிடும் தாமரை பூ இந்த
ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா ஓ
ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ஓ ப்ரியா
