Pudhiya Nilavin Udhayam

Pudhiya Nilavin Udhayam Song Lyrics In English

ஆஆஹாஹா ஆஆஹாஹா லல லா லல லா லல லா

புதிய நிலாவின் உதயம் சிறகினை விரித்தது இதயம் விழியின் இமையில் நடனம் அதிலும் புதுமை நளினம்

வாசங் கொண்ட பூவு ஒன்னு ஆடுதய்யா தாகமின்னு

ஜிங்கிள்லாரா அஹஅஹஹா தீம்தனக்தா லலலலா ஜிங்கிள்லாரா அஹஅஹஹா தீம்தனக்தா லலலலா

தன்னில் கோடி ராகம் கண்ணில் பாடியது அது பின்னிய காதல் மாலை மன்னனை தேடியது பூத்த மலரில் வேர்த்த நினைவை காத்து நினைத்தால் சேர்த்து அணைத்தால் இளைய மனம் இனிமைகளை சுவைக்கலாமே

வாசங் கொண்ட பூவு ஒன்னு ஆடுதய்யா தாகமின்னு

புதிய நிலாவின் உதயம் சிறகினை விரித்தது இதயம் விழியின் இமையில் நடனம் அதிலும் புதுமை நளினம்

ஜிங்கிள்லாரா அஹஅஹஹா தீம்தனக்தா லலலலா ஜிங்கிள்லாரா அஹஅஹஹா தீம்தனக்தா லலலலா

விண்ணில் ஓடிய மேகம் ஒரு ஜாடை செய்கிறது வண்ணப் பூக்களை மூட பனி ஆடை நெய்கிறது மூடி இருக்கும் சிப்பிக்குள்ள முத்து இருந்தால் லாபமில்ல பயந்தாலும் மறந்தாலும் பருவம் வருமோ