Pulla Pulla Vayasu Pulla

Pulla Pulla Vayasu Pulla Song Lyrics In English


புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல

என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ் இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான் ஓஓபுள்ள புள்ள வயசுப்புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல

தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன் தெரியாம அறியாம மனம் மாறினேன் தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன் தெரியாம அறியாம மனம் மாறினேன்

ஓதெக்கு பக்க காத்து வந்து சேதி ஒன்னு சொல்லுதடி சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி அடி மானே இனி நானே உனக்கு நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான்

புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ளயாருமில்ல என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான் ஓஓபுள்ள புள்ள வயசுப்புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ளயாருமில்ல


மடிமேலே இளப்பாற எடம் தேடுது மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது மடிமேலே இளப்பாற எடம் தேடுது மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது

பத்து விரல் பட்டதிலே வந்த சுகம் கொஞ்சமில்ல தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல அடங்காத ஒரு தாகம் எனக்கு நீ வைக்கிற பொட்டுல வாசனை பூவுல நானும் இருக்கேன் பக்கத்தில

புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்

ஆஹாபுள்ள புள்ள வயசுப்புள்ள ஹா பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல