Punnagai Raniye (Duet)

Punnagai Raniye (Duet) Song Lyrics In English


புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே தா தா

புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே தா தா

காதல் மலரே காதல் மலரே கலங்குதிந்த நெஞ்சம் கர்ணன் மகளே கர்ணன் மகளே அள்ளித் தாடி கொஞ்சம் அந்த திருமகள் திருமகள் நீதான் என் தேவைக்கென்ன பஞ்சம்ஹோய்

ஹோய் புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே தா தா

பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால் எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும் மனைவி மனசு வைக்க வேண்டும் எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்

பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால் எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும் மனைவி மனசு வைக்க வேண்டும் எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்

பொண்ணு கொஞ்சம் குளிர்ந்திருந்தால் புருஷன் கையில் காசு வரும் பச்சைக்கிளி பார்வையிலே பஞ்சமும் தீர்ந்து போகும்

என்னடி என்னடி புருஷன் புகழ்வது எதுக்கு அடி என்னமோ என்னமோ இதுல ரகசியம் இருக்கு


உமா மகேஸ்வரி வரணும் வரணும் நீ வரணும் கண்ணே உன் காலடி சரணம் சரணம் இவன் சரணம் கண்ணாளன் கேட்பதை தரணும் தரணும் நீ தரணும்

வீசும் தென்றலை நிறுத்தி உன் வீட்டில் காற்றாடி விடவா பாயும் அலைகளை தொகுத்து உன் பாத கொலுசாக்கி தரவா

ஆவீசும் தென்றலை நிறுத்தி உன் வீட்டில் காத்தாடி விடவா பாயும் அலைகளை தொகுத்து உன் பாத கொலுசாக்கி தரவா

கண்ணே நீ முகம் பார்க்க வெண்ணிலவ நான் தரவா நட்சத்திரம் கொண்டு வந்து மூக்குத்தி மாட்டி விடவா

புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே தா தா

காதல் மலரே காதல் மலரே கலங்குதிந்த நெஞ்சம் கர்ணன் மகளே கர்ணன் மகளே அள்ளித் தாடி கொஞ்சம் அந்த திருமகள் திருமகள் நீதான் என் தேவைக்கென்ன பஞ்சம்

ஹோய்புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே தா தா