Puthisali Raja Vazhga

Puthisali Raja Vazhga Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

ரப்பபா பப்ப பப்ப பப்ப ரப்ப்பபா ரா பாப ரா பாப ரா பாப பாபப் பாப பா தகுது தகுதுதகு தகுதுதகுது தகுது ஹேய்

புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

உன்னாட்டம் பிள்ளை ஊர் பார்த்ததில்லை முன் வைத்த காலை பின் வைத்ததில்லை வானம் பூமி உள்ள மட்டும் எட்டு திக்கும் முரசு கொட்டும்

ஆராய்ச்சி காலை மாலை செய்திருப்பேன் தீராத நோய்களோடு போர் தொடுப்பேன் நான் தானே மருத்துவத்தில் பேரெடுப்பேன் கிராமத்தை தொழில் நடத்த தேர்ந்தெடுப்பேன்

காசில்லாத ஏழைக்கும் கூட ஊசி வாங்கி போடு நீ தேவை என்றால் யாருக்கும் ஒரு சேவை செய்ய ஓடு நீ

புற்று நோயை தீர்ப்பேன் புகழை வாங்கி சேர்ப்பேன் கண் இல்லாத யார்க்கும் கண் கொடுக்கப் பார்ப்பேன் நாலு பேர்கள் வாழ்த்த வேண்டும் நல்ல பேரை வாங்க வேண்டும்

புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

எந்நாளும் வாழ வேணும் ஏழை வர்க்கம் இல்லாட்டி யாவருக்கும் ரொம்ப வெக்கம் இந்நாட்டில் கூலிக்காரன் பெத்த பிள்ளை முன்னேறப் பாக்கும் போது குத்தம் இல்லை

நீயும் நானும் ஒண்ணுதான் இந்த நாடு நம்ம மண்ணுதான் யாரும் இங்கே வாழலாம் நல்ல பேரும் புகழும் வாங்கலாம்

ஏ வேலைக்காரன் பிள்ளை வக்கீலாக வேணும் ஹேய் ஹேய் வண்டிக்காரன் பிள்ளை டாக்டர் ஆக வேணும் சிலுக்குச் சட்ட அழுக்குச் சட்ட படிப்புக்கேது பொழப்புக்கேது