Radha Radha Nee

Radha Radha Nee Song Lyrics In English


ஹாஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஆஆஅ
ஹாஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅ

ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே

ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே

என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்

ராதா ராதா நீ எங்கே

நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்

நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கி விட்டேன்ஏஏன்


கண்ணா கண்ணா நீ எங்கே
ராதா எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்
கண்ணா கண்ணா நீ எங்கே

காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்

கண்ணன் கோவிலில்
கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிடும்
ஏக்கத்தில் ஓடி வந்தேன்

ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே

என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம்
பொன் வண்ணம்

ராதா
கண்ணா
இருவர் : நீ எங்கே