Radhaikkor Kannan Vanthane |
---|
ராதைக்கோர் கண்ணன் வந்தானே சீதைக்கோர் ராமன் நின்றானே ராதைக்கோர் கண்ணன் வந்தானே சீதைக்கோர் ராமன் நின்றானே
நெஞ்சத்தில் மஞ்சமே நானுந்தன் தஞ்சமே என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல் என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
ஆசை கொஞ்சும் ஆவல் கெஞ்சும் போதாதோ ஆடும் மேனி பாடும் தேனி நான்தானோ ஆசை கொஞ்சும் ஆவல் கெஞ்சும் போதாதோ ஆடும் மேனி பாடும் தேனி நான்தானோ
மேடை இங்கே மன்னன் எங்கே தேடாதோ மோகம் மிஞ்சும் தேகம் கொஞ்சம் வாடாதோ மேடை இங்கே மன்னன் எங்கே தேடாதோ மோகம் மிஞ்சும் தேகம் கொஞ்சம் வாடாதோ
காலங்கள் நம்மை வாழ்த்தட்டும் இங்கே மாலைகள் ஒன்றாய் சேர்க்கட்டும்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் காலங்கள் நம்மை வாழ்த்தட்டும் இங்கே மாலைகள் ஒன்றாய் சேர்க்கட்டும்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ராதைக்கோர் கண்ணன் வந்தானே சீதைக்கோர் ராமன் நின்றானே
நெஞ்சத்தில் மஞ்சமே நானுந்தன் தஞ்சமே என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல் என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
விழிகள் படரும் வழிகள் தொடரும் வருவாயோ இதயம் தரலாம் இனிமை பெறலாம் தருவாயோ விழிகள் படரும் வழிகள் தொடரும் வருவாயோ இதயம் தரலாம் இனிமை பெறலாம் தருவாயோ
காமன் கணைகள் பாயும் நிலைகள் புரியாதோ கைகள் தழுவும் இடையோ நழுவும் தெரியாதோ காமன் கணைகள் பாயும் நிலைகள் புரியாதோ கைகள் தழுவும் இடையோ நழுவும் தெரியாதோ
மோகத்தில் யாவும் மூழ்கட்டும் ஆனால் நாணத்தை பெண்மை காக்கட்டும் மோகத்தில் யாவும் மூழ்கட்டும் ஆனால் நாணத்தை பெண்மை காக்கட்டும்
ராதைக்கோர் கண்ணன் வந்தானே சீதைக்கோர் ராமன் நின்றானே
நெஞ்சத்தில் மஞ்சமே நானுந்தன் தஞ்சமே என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல் என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்