Rasa Yei Unnathaan

Rasa Yei Unnathaan Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

ராசா ஏய் உன்னத்தான் பாரு இந்தப் பொண்ணத்தான் அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும் அழகு நல்லா புரியுது கொஞ்ச வந்த கோழி சிரிக்குது அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும் அழகு நல்லா புரியுது கொஞ்ச வந்த கோழி சிரிக்குது

ராசா ஏய் உன்னத்தான் பாரு இந்தப் பொண்ணத்தான் அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும் அழகு நல்லா புரியுது கொஞ்ச வந்த கோழி சிரிக்குது அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும் அழகு நல்லா புரியுது கொஞ்ச வந்த கோழி சிரிக்குது

புலி வேட்டை ஆட வந்தேன் வந்த இடத்துல எலி வேட்டை நான் ஆடுறேனே புரியாத கோட்டைக்குள்ளே அட கடவுளே போர் வாளை நான் தேடுகின்றேனே

உறைக்குள்ளே உறங்கும் ஆள் நானடி உறக்கத்த கலைச்சா போர்தானடி போர் வாள பூவால தாங்காதடி

ரோசா ஏய் உன்னத்தான் வாடி என் பக்கம்தான் வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும் ஆள நல்லா பாத்துக்க ஆசைகளை இப்ப கேட்டுக்க வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும் ஆள நல்லா பாத்துக்க ஆசைகளை இப்ப கேட்டுக்க

ராசா ஏய் உன்னத்தான் பாரு இந்தப் பொண்ணத்தான்


புலியோட பாய்ச்சலிலே அடி மானே தாங்காம நீ ஓடப் போறே புரியாத வெடலப் புள்ள நீ இப்போது வீண் வம்ப வெலப் பேச வாறே

வா வா என் மாமா எலை போடுறேன் ஹான் பாயசத்தோட வடை போடுறேன் அய்யோ வீரத்த நான் இன்று எடை போடுறேன்

ரோசா ஏய் உன்னத்தான் வாடி என் பக்கம்தான் காளைப் போல நிமிர்ந்திருக்கும் ஆள நல்லா புரியுது கோபம் கொண்ட கோழி மயங்குது ஹ வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும் ஆள நல்லா பாத்துக்க ஆசைகளை இப்ப கேட்டுக்க

ராசா ஏய் உன்னத்தான் ரோசா ஏய் உன்னத்தான்