Rasathi Manasula Sad

Rasathi Manasula Sad Song Lyrics In English


ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்

ஒரு நேசம்
உண்டானது இரு
நெஞ்சம் திண்டாடுது
ஒரு நேசம் உண்டானது
இரு நெஞ்சம் திண்டாடுது

ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்

முள்ளிருக்கும்
பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு
நீ நடக்கலாகும்

வீதியிலே நீ
நடந்தா கண்களெல்லாம்
உன் மேலதான் முள்ளு
தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா

நெதமும் உன்
நெனப்பு வந்து வெரட்டும்
வீட்டில உன்ன சேர்ந்தாலும்
உன் உருவம் என்ன வாட்டும்
வெளியில இது ஏனோ அடி
மானே அதை நானும்
அறியேனே

ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்


சேந்துருக்கு
கோலம் வானத்துல
பாரு வந்து இந்த நேரம்
போட்டு வச்சதாரு

சேரும் இள
நெஞ்சங்கள வாழ்த்து
சொல்ல போட்டகள
ஊருக்குள்ள சொல்லாதத
வெளியில் சொல்லி
தந்தாங்களா

வானம் பாடுது
இந்த பூமி பாடுது ஊரும்
வாழ்த்துது இந்த உலகம்
வாழ்த்துது மனம் தானே
தடையாச்சு அதை ஏனோ
அறியேனே

ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்

ஒரு நேசம்
உண்டானது இரு
நெஞ்சம் திண்டாடுது
ஒரு நேசம் உண்டானது
இரு நெஞ்சம் திண்டாடுது

ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்