Ravivarman Ezhuthaatha |
---|
லலலாலாலலலாலா லலலா லலலாலாலலலாலா லலலா லலலால லலலால லலலா
ரவிவர்மன் எழுதாத கலையோ ஆஹ ஹா ரதிதேவி வடிவான சிலையோ ஆஹ ஹா கவிராஜன் எழுதாத கவியோ கரைபோட்டு நடக்காத நதியோஓ ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ் இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ரவிவர்மன் எழுதாத கலையோ ஆஹ ஹா ரதிதேவி வடிவான சிலையோஓ
விழியோர சிறுப் பார்வை போதும் நான் விளையாடும் மைதானமாகும் ஆஆ
இதழோர சிரிப்பொன்று போதும் நான் இளைப்பாறும் மலர்ப் பந்தலாகும் கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே
ஆஹ் ஆஹ் ஆ
ரவிவர்மன் எழுதாத கலையோ ஆஹ ஹா ரதிதேவி வடிவான சிலையோஓஓ
ஓஓஹ்ஓஓஹ்ஓ
பூமாலையே உன்னை மணப்பேன் புதுச் சேலை கசங்காமல் அணைப்பேன் மகராணி போல் உன்னை மதிப்பேன் உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன் என் மேனியில் ரெண்டு துளிகள் விழும் அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்
ஆஹ் ஆஹ் ஆ
ரவிவர்மன் எழுதாத கலையோ ஆஹ ஹா ரதிதேவி வடிவான சிலையோ ஆஹ ஹா கவிராஜன் எழுதாத கவியோ கரைபோட்டு நடக்காத நதியோஓ ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ் இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ரவிவர்மன் எழுதாத கலையோ ஆஹ ஹா ரதிதேவி வடிவான சிலையோ