Rekha Rekha Rekha

Rekha Rekha Rekha Song Lyrics In English


பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ரேகா ரேகா ரேகா ரேகா காதல் என்னும் வானவில்லை கண்டேன் நீ பார்த்த பார்வையில்

ராஜா ராஜா ராஜா ராஜா வானவில்லை போல உந்தன் ஜாலம் நீ தந்த ஆசைகள்

பூப்போல உன் மேனியின் புது வாசம் மயக்கம் தரும் பூப்போல உன் மேனியின் புது வாசம் மயக்கம் தரும்

பனி போல நீ தொட்டதும் புதிதான வேகம் வரும் பனி போல நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்

பொற்க்கோலங்கள் கண்டு பண்பாடட்டும் காலங்கள் கனிகின்றதே

ராஜா ராஜா ராஜா ராஜா வானவில்லை போல உந்தன் ஜாலம் நீ தந்த ஆசைகள்


ஆஆஅஆஆஆஆ

இளங்காலை பொழுதாகவாஆ புது ராக சுவையாகவாஆ இளங்காலை பொழுதாகவாஆ புது ராக சுவையாகவாஆ

குளிர்கால நிலவாகவாஆ கனியாடும் கொடியாகவாஆ குளிர்கால நிலவாகவாஆ கனியாடும் கொடியாகவாஆ

உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி மலர் மேனி கொதிக்கின்றது

ரேகா ரேகா ரேகா ரேகா காதல் என்னும் வானவில்லை கண்டேன் நீ பார்த்த பார்வையில்

ராஜா ரேகா ராஜா ரேகா