Run For Money Dude

Run For Money Dude Song Lyrics In English


தேடு ஓடு கார
தேடு தேடு ஓடு கார
தேடு

தேடு ஓடு ஓடு
தேடு தேடு ஓடு ஓடு
கார தேடு தேடு தேடு
தேடு ஓடு ஓடு கார
தேடி நீயும் ஓடு

அடிச்சி புடிச்சு
ஓடி வந்தா பல்சு ரேட்டு
எகிறும் பாரு சோறு சோறு
பழைய சோறு தாறு மாறு
தேங்கா சோறு வீலு எங்கடா

போதும்டா
ஓட்டுனது ரீல் அந்து
போச்சு

தேடு தேடு ஓடு
ஓடு கார தேடி நீயும் ஓடு
அடிச்சி புடிச்சு ஓடி வந்தா
பல்சு ரேட்டு எகிறும் பாரு

சோறு சோறு பழைய
சோறு தாறு மாறு தக்காளி
சோறு வீலு எங்கடா அட
கழண்டு போச்சுடா

ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா

ஜில்லாக்கும் செம்ம
கட்ட ஒடஞ்சுதடா காக்கா
முட்டை நாலு பேரும் சுத்த
சுத்த 420 கேங்குகுள்ள

அன்வான்டட் வார்
ஸ்டார்ட்டு பஸ் ஹார்ன்
கூட சேர்த்து லாட் ஆப்
டிஸ்டபன்சு பார்பி கேர்ள்
லாக் அவுட்டு

ஓ மை பாய் வேர்
ஆர் யூ கம் அண்ட் சி பேட்
பாய்ஸ் பேக் நௌ சேட்டு
கிட்ட மாட்டிக்கினா ட்ராயரா
தான்
சீ வாய மூட்றா

ரன் பார் மனி
டியூட் ரன் பார் மனி
டியூட் நல்ல இஸ்துபுடி
கார அமுக்கி புடி கைய
சேத்து புடி


ரன் பார் மனி
டியூட் ரன் பார் மனி
டியூட் ஒரு மொட்ட
பையன் ஒரு சொட்ட
பையன் போ போ போ
பொறுக்கி பையன்

ரன் பார் மனி
டியூட் ஒரு அட்டு பீசு
ஒரு மொக்க பீசு எல்லாம்
வெத்து சோறு

ஓ மை பாய் வேர்
ஆர் யூ கம் அண்ட் சி
உனக்கு இப்போ பவ் பவ்
சேட்டுகிட்ட மாட்டிக்கினா
ட்ராயரா தான்

தேடு தேடு ஓடு
ஓடு கார தேடி நீயும் ஓடு
அடிச்சி புடிச்சு ஓடி வந்தா
பல்சு ரேட்டு எகிறும் பாரு

சோறு சோறு
பழைய சோறு தாறு
மாறு தக்காளி சோறு
வீலு எங்கடா அட
கழண்டு போச்சுடா

ரன் பார் மனி
டியூட் நேரா முட்டு
சந்து போனா டெட்டு
எண்டு பாரு நீயும் நின்னு

ரன் பார் மனி டியூட்
ரன் பார் மனி டியூட் ஒரு
மொட்ட பையன் ஒரு
சொட்ட பையன் போ
போ போ பொறுக்கி பையன்

ரன் பார் மனி டியூட்
ஒரு அட்டு பீசு ஒரு மொக்க
பீசு எல்லாம் வெத்து சோறு

ரன் பார் மனி
டியூட் ரன் பார் மனி
டியூட் நல்ல இஸ்துபுடி
கார அமுக்கி புடி கைய
சேத்து புடி

வாழ்க்க நமக்கு
வேல தருதே தீயா
ஒழைச்சா காசு வருமே
ரன் பார் மனி டியூட்