Salaiyoram Pogum Kadhal

Salaiyoram Pogum Kadhal Song Lyrics In English

சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம் சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம்

வயசு ரொம்ப பாஸ்ட்டு வாலிபம் தான் டேஸ்ட்டு மனசு இருந்து லவ்வு பண்ணலனா வேஸ்ட்டு இனிக்கும் இளமை ரசிக்கத்தான்டி

சாலையோரம் போகும் காதல் மேகம் சைட் அடிக்க இன்று ராஜயோகம்

கமலா அழகில் கிளியோபாட்ரா கழுத பாலில் தினமும் குளிப்பா அடி விமலா பொண்ணு நெருப்பா இருப்பா சினிமா என்றால் மெதுவா சிரிப்பா

அடி பாடி பில்டர் பாமா கண்ணு பதமா நடந்து வாம்மா வாம்மா நீயும் நானும் ஜோடி சேர்ந்தா பூமி இப்ப தாங்காதம்மா அடி டீனேஜ் வோல்டேஜ் தாளாம நான் தவிக்கிறேன்