Samba Pudhu Samba

Samba Pudhu Samba Song Lyrics In English

சம்பா புது சம்பா உன் முன்னால கொட்டியிருக்கு ரம்பா இத தெம்பா ரெண்டு கண்ணால கட்டி நெருக்கு

நான் பக்கமிருந்தா அட பத்தும் பறக்கும் நான் கட்டிப் பிடிச்சா அந்த சொர்க்கம் தொறக்கும் என்ன வேணும் இந்தா

சம்பா புது சம்பா உன் முன்னால கொட்டியிருக்கு

வெதவெதமா சொகம் இருக்கு அத உடனே கொண்டு வரவா ரகரகமா ரசம் இருக்கு வேணுமின்னா இங்கு தரவா

முடிஞ்சா உனக்கு முழுதும் கொண்டாட்டம் விடிஞ்சா இருக்கு வெளியே திண்டாட்டம் எனக்கு வெட்கம் இல்ல சொல்லிப்புட்டேன் நான் துணிஞ்சா துக்கம் இல்ல தொட்டுப்புட்டேன் நான் கோடி சுகம் மேடையிலே கூறு கட்டி கெடக்கு

சம்பா புது சம்பா உன் முன்னால கொட்டியிருக்கு

பசியிருந்தா விருந்து வைப்பேன் பசிக்கல்லன்னா மருந்து வைப்பேன் என் மனச தொறந்து வச்சேன் இள மனச கறந்து வச்சேன்

உலகம் முழுதும் தினமும் சந்தோஷம் உனக்கும் எனக்கும் தினமும் உல்லாசம் பொறந்தா இன்பங்களை கண்டு பிடிங்க பூவா பொண்ணுங்கள கட்டிப் பிடிங்க வெட்கம் இல்ல துக்கம் இல்ல வேலியில்ல இதுக்கு