Sambo Sivasambo

Sambo Sivasambo Song Lyrics In English


சார் கூட்டம் ரகள பண்றாங்க
புரோகிராம ஆரம்பிங்க சார்

பாத்ரூம்ல இருக்கார்

அரை மணி நேரமா அதையே
சொல்லிட்டுருக்கிங்களே சார்

அரை மணி நேரமா
பாத்ரூம்லயே இருக்கார் சார்

அங்கிருந்தாவது பாட சொல்லுங்க

சிவ‌ ச‌ம்போ

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ
ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ
ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

ம‌னிதா உன் ஜென்ம‌த்தில்
எந்நாளும் ந‌ன் நாளாம்
ம‌றுநாளை எண்ணாதே
இந்நாளே பொன் நாளாம்
ப‌ல்லாக்கைத் தூக்காதே
ப‌ல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் தொண்ணூறு
எந்நாளும் பதினாறுஊ



ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

அப்பாவும் தாத்தாவும்
வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள்
த‌ப்பென்ன‌ ச‌ரியென்ன‌
எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்க‌ள்
த‌ப்பாக‌ நினைக்காதே
எப்பாதை போனாலும்
இன்ப‌த்தைத் த‌ள்ளாதேஏஏ

க‌ல்லை நீ தின்றாலும்
செறிக்கின்ற‌ நாளின்று
கால‌ங்க‌ள் போனாலே
தின்னாதே என்பார்க‌ள்

ஆம‌துவுண்டு பெண்ணுண்டு
சோறுண்டு
சுக‌முண்டு ம‌ன‌முண்டு என்றாலே
சொர்க்க‌த்தில் இட‌ம் உண்டு



ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல
சிவ‌ ச‌ம்போ
ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல
சிவ‌ ச‌ம்போ