Sanjaaram

Sanjaaram Song Lyrics In English


சஞ்சாரம் சஞ்சாரம்
சஞ்சாரம் வாழ்வே
பஞ்சாரம் பஞ்சாரம்
பஞ்சாரம் பூவே

நெருங்கி பார்க்குதே
நெருங்கி பார்க்குதே
இதயமே இதயமே
தினம் பழகி போகலாம்
விலகி போகுமா உறவுகள் எதுவுமே

சஞ்சாரம் சஞ்சாரம்
சஞ்சாரம் வாழ்வே
பஞ்சாரம் பஞ்சாரம்
பஞ்சாரம் பூவே
சஞ்சாரம் சஞ்சாரம்
சஞ்சாரம் வாழ்வே
பஞ்சாரம் பஞ்சாரம்
பஞ்சாரம் பூவே

நெருங்கி பார்க்குதே
நெருங்கி பார்க்குதே
இதயமே இதயமே


வா வா வளர்ந்து போனாலும்
நீ நீ குழந்தை போல் வாழும்
பெண்ணே பேசும் கண்ணே
நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும்
யார் காதும் பதில் அளிக்கும்

நட்பா நண்பா
நீ பார்த்திடும் பார்வையால்
பாலர்கள் ஆகவே
பாறை ஒன்று ஈரம் கொண்டு
பாசம் கண்டு ஏங்காதோ