Santhipoma Indru

Santhipoma Indru Song Lyrics In English


சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா

சந்திப்போமா இன்று சந்திப்போமா
சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா

எதிர் காலம் இன்ப மயமாக
என்றும் இளமையும் இனிமையும் துணையாக
நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக

சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா

அதிசய சோலையில் சந்திப்போமா
ரகசிய காதலை சிந்திப்போமா
அதிசய சோலையில் சந்திப்போமா
ரகசிய காதலை சிந்திப்போமா

சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்னச் சிட்டு போலே பறப்போமா
சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்னச் சிட்டு போலே பறப்போமா

ஆஹஹா ஹா ஹாஹ ஹா

ஓஹொஹோ ஹோ ஹோ ஹோ


சந்திப்போமா இன்று சந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா

மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவறையில் கை பற்றுவோமா
மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவறையில் கை பற்றுவோமா

முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா
முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா

ஆஹஹா ஹா ஹாஹ ஹா

ஓஹொஹோ ஹோ ஹோ ஹோ

இருவர் : சந்திப்போமா இன்று சந்திப்போமா