Santhiya Santhiya

Santhiya Santhiya Song Lyrics In English


சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஓஓஹ்ஓஓஹ்ஓஓஹ் நெஞ்சோடு மூடி கொள்ளவா

சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா என் நெஞ்சின் ஆசை சொல்லவா

கங்கையா நீ காணலா இது காதலா வெறும் வேஷமா வேர்களா நீ பூக்களா என் வெண்ணிலா பதில் பேசுமா

சொல்லாத சொல்லுக்கு பொருள் ஒன்றுக்கு கிடையாது நான் கொண்ட நேசத்தின் திறன் என்ன தெரியாது ஓஓஹ்ஓஓஹ்ஓஓஹ்

சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா என் நெஞ்சின் ஆசை சொல்லவா


காதலே என் காதலே ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய் மேகமாய் நான் வாழ்ந்தவன் தனி தீவிலே என்னை பூட்டினாய்

விடிகாலை நேரத்தில் குயிலுக்கு உற்சாகம் எதிர் கூவல் கேளாமல் என் நெஞ்சில் ஒரு சோகம் ஓஓஹ்ஓஓஹ்ஓஓஹ்

சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஓஓஹ்ஓஓஹ்ஓஓஹ் நெஞ்சோடு மூடி கொள்ளவா