Santhosha Nerangal

Santhosha Nerangal Song Lyrics In English


ம்ம்ம்ம்சந்தோஷ நேரங்கள்
ம்ம்ம்ம்சங்கீதம் கேளுங்கள்
மேகங்கள் பூச்சிந்தும் பாருங்கள் ஹோ

ம்ம்ம்ம்என்னென்ன இன்பங்கள்
ம்ம்ம்ம்பூவாகும் நெஞ்சங்கள்
ஆனந்தம் தேன் சிந்தும் காலங்கள் ஹேய்

ம்ம்ம்ம்சந்தோஷ நேரங்கள்
ம்ம்ம்ம்சங்கீதம் கேளுங்கள்

இளம் பூக்கள் குளிர் காயும் நேரங்கள்
இது என்ன விளையாட்டு பாருங்கள் ஹோஓ
உன் மீது நான் கொண்ட மோகங்கள்
தரை மீது அலைக் கொண்ட தாகங்கள்

உயிரோடு உயிர் சேரும் உறவல்லவா
விழித்தாலும் விலகாத கனவல்லவா

ம்ம்ம்ம்என்னென்ன இன்பங்கள்
ம்ம்ம்ம்பூவாகும் நெஞ்சங்கள்

கிளி மீது நான் காதல் கொண்டேனே
விழி ஓரம் இடம் ஒன்று தந்தேனே ஹாஆ
தடம் பார்த்து இவளோடு சென்றேனே
இவள் வேர்வை துளிகூட செந்தேனே


இவள் பார்த்து மலர்க்கூட்டம் ஆளானது
இவன் பார்த்து அவள் மேனி பாலானது

ம்ம்ம்ம்சந்தோஷ நேரங்கள்
லலல லா
ம்ம்ம்ம்சங்கீதம் கேளுங்கள்
மேகங்கள்
லலல லா
பூச்சிந்தும்
லலல லா
பாருங்கள் ஹோ

ம்ம்ம்ம்என்னென்ன இன்பங்கள்
லலல லா
ம்ம்ம்ம்பூவாகும் நெஞ்சங்கள்
ஆனந்தம்
லலல லா
தேன் சிந்தும்
லலல லா
காலங்கள்

ம்ம்ம்ம்ம்ம்சந்தோஷ நேரங்கள்
லலல லலலா
ம்ம்ம்ம்என்னென்ன இன்பங்கள்
லலல லலலா
ம்ம்ம்ம்சந்தோஷ நேரங்கள்