Sarala Kondayil

Sarala Kondayil Song Lyrics In English


சரள கொண்டையில்
சாமந்தி பூவை சடகோபன்
தான் வச்சான் டா
வச்சான் டா
வச்சான் டா

சம்மதம் சொன்ன
மறு நாளே அவ அண்ணனுக்கு
எவன் தான் மச்சான் டா
மச்சான் டா மச்சான் டா

கடவா பல்லுல
அழுத்தி கடுச்சா பாறாங்கல்
கூட உடையுமடா
உடையுமடா
உடையுமடா


மாறவா கொஞ்சம்
பேசி சிரிச்சா மடங்கா
பிகுர்ரும் மடங்குமடா
மடங்குமடா
ஹா ஹான் மடங்குமடா

Tags