Sarvam Sri Krishnarpanam

Sarvam Sri Krishnarpanam Song Lyrics In English


ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம் தினந்தோறும் திரு மஞ்சனம் இரு தேகத்தில் ரோமாஞ்சனம்

பெண் : கம்பன் பாடாத பிரேமாயணம் இன்று ஆரம்பம் பாராயணம் ஆசைகள் ஆராதனம் செய்யும் ஆனந்த ஆலிங்கனம் ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம்

ஆண் : இடைநிலைப்பள்ளி இட ஒதுக்கீடு எனக்கென தந்தால் என்னஹாங் பெண் : இளமையின் கல்வி இளையவன் பயில தினசரி வந்தால் என்ன

ஆண் : சொல்லடி கிளியே ரொம்ப நாளாகுமோ பெண் : கூந்தலில் பாய் போட காலங்கள் வாய்க்கும் கோபுர கலசங்கள் கனிச் சாறை வார்க்கும் ஆண் : அடடா தேவாமிருதம் பெண் : அதுதான் ஜீவாமிருதம்ம்ம்ம்ஆஆஆ

பெண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம் ஆண் : கம்பன் பாடாத பிரேமாயணம் இன்று ஆரம்பம் பாராயணம்


பெண் : என்னிடம் யாரும் என் பேர் கேட்டால் உதடுகள் உன் பேர் சொல்லும் ஆண் : இருட்டிலும் கூட உனக்கொரு நிழலாய் எனதிரு கால்கள் செல்லும்ஆஹாஹ்

பெண் : என்னையே கொடுத்தேன் ஏதும் மீதம் இல்லை ஆண் : மோதிட பனிப்பார்வை முயன்றாடும் மெல்ல மூழ்கிட நம் காதல் டைட்டானிக் அல்ல பெண் : நிலைக்கும் தமிழ் பாடலாய் ஆண் : இருக்கும் நம் காதலாய்ஆஆஆ

ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம் பெண் : தினந்தோறும் திரு மஞ்சனம் இரு தேகத்தில் ரோமாஞ்சனம்

ஆண் : கம்பன் பாடாத பிரேமாயணம் இன்று ஆரம்பம் பாராயணம் பெண் : ஆசைகள் ஆராதனம் செய்யும் ஆனந்த ஆலிங்கனம் பெண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம்