Seer Kondu Vaa |
|---|
ஹா ஆஅ
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
ஸ்ரீராகம் ஒன்று
நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை
நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை ய்ய்ய்யி
ஆஆஆஅ ஆலாபனை
ஆராதனை கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம்
ஒஒஒ காமன் போகும்
தேரில் காதல் ஊர்கோலம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
தீண்டாதபோது
என் தேகம் வாட
நீ தீண்டும் போது
இன்பங்கள் கூட
என்னென்பதோ ஓஓ
ஓஓஹோ ஓ என்னென்பதோ
ஏனென்பதோ பாடும் நேரம் பார்த்து
ஆசைக் கூடாதோ
ஒஒஒ அங்கம் எங்கும் இன்பம்
மேடை போடாதோ
ஓஓஹோ சீர்க்கொண்டுவா வா வெண்மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
ஆண் மற்றும்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே