Sengarumbu Thangakatti

Sengarumbu Thangakatti Song Lyrics In English


செங்கரும்பு தங்கக்கட்டி செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக் குயிலே அன்னமே ஏலேலக் குயிலே குயிலே அன்னமே

செங்கரும்பு தங்கக்கட்டி செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக் குயிலே ஹேய் அன்னமே ஏலேலக் குயிலே குயிலே அன்னமே

வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும் குயிலுக்கு ஒரு ஜோடி வேணும் ஆஹா வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும் குயிலுக்கு ஒரு ஜோடி வேணும் அது குளிருக்கு சுகமாக வேணும் ஆஹா அட மச்சானே ஆசை வச்சானே மச்சானே ஆசை வச்சானே

செங்கரும்பு ஆஹ் தங்கக்கட்டி ஆஹ் செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக் குயிலேஏய் அன்னமே ஏலேலக் குயிலே குயிலே அன்னமே





தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும் காத்துக்குத் தடை ஏது புள்ளே ஆஹ் தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும் காத்துக்குத் தடை ஏது புள்ளே உன்னைத் தழுவுது சுகமாக உள்ளே அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி

ஹேய் செங்கரும்பு தங்கக்கட்டி செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக் குயிலே ஹேய் அன்னமே ஏலேலக் குயிலே குயிலே அன்னமே

கார்த்திகைத் தேரோட்டம் கண்ணுக்கென்ன வெள்ளோட்டம் இளவட்ட விளையாட்டை விடுங்க உங்க சரசத்தை இத்தோட முடிங்க ஆஹ்

ஆத்திரம் தீராம சாத்திரம் முடியாது அடி புள்ளே சரிதாண்டி வாடி இப்போ அதிகமாகத் துடிக்குது நாடி அட மச்சானே ஆசை வச்சானே அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி

செங்கரும்பு தங்கக்கட்டி செங்கரும்பு தங்கக்கட்டி ஏலேலக் குயிலேஹேய் அன்னமே ஏலேலக் குயிலே குயிலே அன்னமே ஏலேலக் குயிலே குயிலே அன்னமே ஏலேலக் குயிலே குயிலே அன்னமே