Serthukko Kaasu

Serthukko Kaasu Song Lyrics In English


சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேரும்போதே பார்த்துக்கோ சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேரும்போதே பார்த்துக்கோ

செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்

சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோஓஓ

ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும் ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும்

பேரும் புகழும் தேவையில்லை ஹா நாளும் சுகத்தை அனுபவிப்போம்

செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்

சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோஓஓ


வெள்ளை காக்கா ஒன்று அங்கே போகுதென்று சொன்னால் ஆமாம் சாமி போட இங்கே ஆயிரம் பேர் உண்டு

வெள்ளை காக்கா ஒன்று அங்கே போகுதென்று சொன்னால் ஆமாம் சாமி போட இங்கே ஆயிரம் பேர் உண்டு

எல்லாம் பணத்தின் லீலைகளே யாரும் அதன் முன் அடிமைகளே

செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் செல்வம் இருந்தால் உலகம் வணங்கும்

சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோஓஓ