Sevvali Poove Chithira

Sevvali Poove Chithira Song Lyrics In English

செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம் தேவி முன்னாலே அகல் தீபம் இனி தெய்வீக ஒளி வீசும்

மாணிக்கத்தின் மணி நீயம்மா மாநிலத்தின் கற்பின் வழி மாறாத கன்னி மாணிக்கத்தின் மணி நீயம்மா மாநிலத்தின் கற்பின் வழி மாறாத கன்னி

மாற்றறியா தங்கம் அம்மா சோதனையில் தேறி வந்து சுடர் வீசிகின்றாய்

சூடாத முத்தே நீ தேடிப்போய் அள்ளி வந்த மண்ணின் யோகம்ம்ம்ம்ம்ம்ம் சூடாத முத்தே நீ தேடிப்போய் அள்ளி வந்த மண்ணின் யோகம் தேவி முன்னாலே அகல் தீபம் இனி தெய்வீக ஒளி வீசும்

செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை செவ்வல்லிப் பூவே சித்திரப் பூம்பாவை சிங்கார கையில் வந்த மண்ணின் யோகம் தேவி முன்னாலே அகல் தீபம் இனி தெய்வீக ஒளி வீசும்

பெண் குலத்தின் பெருமை கண்டாய் சந்தனத்தின் சாறெடுத்துப் பூமேனி பூசும் பெண் குலத்தின் பெருமை கண்டாய் சந்தனத்தின் சாறெடுத்துப் பூமேனி பூசும்

குங்குமத்தின் சிலையாய் நின்றாய் பொன் சிலம்பை காலணியும் புகழ் தேடிக் கொண்டாய்

வேகாத மண் குடத்தில் நீந்திப்போய் அள்ளி வந்த மண்ணின் யோகம் வேகாத மண் குடத்தில் நீந்திப்போய் அள்ளி வந்த மண்ணின் யோகம்

தேவி முன்னாலே அகல் தீபம் இனி தெய்வீக ஒளி வீசும்