Sikkendra Aadaiyil Chittukkal

Sikkendra Aadaiyil Chittukkal Song Lyrics In English


பாடலாசிரியர்  : வாலி

ரைட் பேக் லெப்ட் ஃபார்வர்டு ரைட் பேக் லெப்ட் ஃபார்வர்டு ஒன் டூ த்ரீ ஃபோர் ஒன் டூ த்ரீ ஃபோர் லெப்ட் பேக் ரைட் ஃபார்வர்டு லெப்ட் பேக் ரைட் ஃபார்வர்டு

ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ

சிக்கென்ற ஆடையில் ஒன் டூ த்ரீ ஃபோர் சிட்டுக்கள் ஆடட்டும் ஒன் டூ த்ரீ ஃபோர்

ஜில்லென்ற வாடையில் உல்லாசம் தேடட்டும் பூப் போன்ற வாலிபம் வாடாமல் வாழட்டும்

ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ

சிக்கென்ற ஆடையில் சிட்டுக்கள் ஆடட்டும் ஜில்லென்ற வாடையில் உல்லாசம் தேடட்டும்

ஒன் டூ த்ரீ ஃபோர் ஒன் டூ த்ரீ ஃபோர் ஒன் டூ த்ரீ ஃபோர்

உடலுக்கு வலிமையும் ஒன் டூ த்ரீ ஃபோர் மனதுக்கு இனிமையும் ஒன் டூ த்ரீ ஃபோர் அழகுக்கு இளமையும் ஒன் டூ த்ரீ ஃபோர் அமைவது அவசியம் ஒன் டூ த்ரீ ஃபோர்


இயற்கையின் சீதனம் பருவத்தின் மோகனம் இயற்கையின் சீதனம் பருவத்தின் மோகனம் உல்லாசம் வழங்கிட இளமகள் கொடியிடைதான் படைத்தான் ஒன் டூ த்ரீ ஃபோர்

சிக்கென்ற ஆடையில் சிட்டுக்கள் ஆடட்டும் ஜில்லென்ற வாடையில் உல்லாசம் தேடட்டும் பூப் போன்ற வாலிபம் வாடாமல் வாழட்டும்

ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ

ஒன் டூ த்ரீ ஃபோர் ரைட் அப் லெப்ட் அப் ரைட் அப் லெப்ட் அப் ஒன் டூ த்ரீ ஃபோர்

அபினயம் பல வகை ஒன் டூ த்ரீ ஃபோர் அதில் இது ஒரு வகை ஒன் டூ த்ரீ ஃபோர் சுதி லயம் கலந்தது ஒன் டூ த்ரீ ஃபோர் சுகங்களைக் கொடுப்பது ஒன் டூ த்ரீ ஃபோர்

அழகிய கோலங்கள் அதற்கென தாளங்கள் அழகிய கோலங்கள் அதற்கென தாளங்கள் ஏதேதோ நினைவுகள் தினசரி கடல் அலை போல் பிறக்கும் ஒன் டூ த்ரீ ஃபோர்

சிக்கென்ற ஆடையில் சிட்டுக்கள் ஆடட்டும் ஜில்லென்ற வாடையில் உல்லாசம் தேடட்டும் பூப் போன்ற வாலிபம் வாடாமல் வாழட்டும்

ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ ட்ரீட்ரீட்ரீ ட்ரீட்ரிட்ரீ