Sila Vaarama

Sila Vaarama Song Lyrics In English


சில வாரமா
விவகாரமா அவ பாக்குற
போதெல்லாம் பண்டிகை
உண்டாகுதே அத நான்
கொண்டாடுறேன்

அடிதாங்கினா
இடிதாங்கினா அவ
வீசுற சொல்லுல
தள்ளாடி திண்டாடுறேன்

காலியானானே
காதல் தந்த அடியில
பூவோட மடியிலே
சாஞ்சி சாஞ்சி
விழுகுறேன் என்ன
தூக்காதடா

காதல் மாடி
படியிலே நானும்
ஏறுறேன் நொடியிலே
வாசம் கொண்டு தாக்குனா
மீண்டும் சாஞ்சேனே காணாம
போனேனே

சுகமா முத
சுத்தில் நான் நாக்
அவுட் ஆனேனே

ஏன் நெஞ்சே
தெரிஞ்சே விஷத்த
ரசிச்சு உறிஞ்ச புரிஞ்சே
புரிஞ்சே நெருப்பா
எரிஞ்சியே

ஏன் நெஞ்சே
தெரிஞ்சே இதயம்
விரிஞ்சு திரிஞ்ச
சரிஞ்சே சரிஞ்சே
அறிவா புரிஞ்சியே

காதல் வேலையே
இல்லாத முட்டாளின்
விளையாட்டு தோற்றால்
நீ அப்பீட்டு


காதல்
இல்லாட்டி நீ
சோ க்கு வந்தாக்கா
டெட் லாக்கு டா

என்ன தாக்குறா
தட்டி தூக்குறா அவ
சிரிக்குற போதெல்லாம்
பண்டிகை உண்டாகுதே

அடிதாங்கினா
இடிதாங்கினா அவ
வீசுற சொல்லுல
தள்ளாடி திண்டாடுறேன்

காதல்
தந்த அடியில
சாத்தானின்
மடியில
கண்ண
மூடி கிடக்குறேன்
தின்னு
தீர்த்துரும்டா

காதல்
கிணத்து படியிலே
நீ இறங்கும்
நொடியிலே
போதும்டா
உன் அறிவுரை
வேணா போகாத
வீணா நீ ஆகாத

காதல் கொஞ்சம்
ஆழம்தான் முங்கி
கெடக்குறேன்