Silusilunu |
|---|
ஹ்ம்ம் ஹ்ம்ம்(8)
சிலு சிலுன்னு நிக்குறியே
சில்லறைய வாங்குறியே
பள பளன்னு நிக்குறியே
பல்லைக்காட்டி சிரிக்குறியே
ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது
ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது
தொட்டாக்கா தொட்டா சிணுங்கி
உன்னை பார்த்ததுமே விழுந்தேன் வழுக்கி
தொட்டாக்கா தொட்டா சிணுங்கி
உன்னை பார்த்ததுமே விழுந்தேன் வழுக்கி
சிலு சிலுன்னு நிக்குறியே
சில்லறைய வாங்குறியே
பள பளன்னு நிக்குறியே
பல்லைக்காட்டி சிரிக்குறியே
ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது
ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது
வழ வழன்னு நிக்குறியே
வாழை மட்டையா
நீ வாழை மட்டையா
நீ என்ன தொட்டையா
நான் உன்னாலதான் கெட்டுபுட்டேன்யாஆஅ
வழ வழன்னு நிக்குறியே
வாழை மட்டையா
நீ வாழை மட்டையா
நீ என்ன தொட்டையா
நான் உன்னாலதான் கெட்டுபுட்டேன்யாஆஅ
உன் மேனி என்ன கண்ணாடி
உடை போலடி
நான் நான் சரக்கடிச்சு வந்தா போதும்
கும்முன்னு இருக்கும்டி
உன் மேனி என்ன கண்ணாடி
உடை போலடி
நான் நான் சரகடிச்சு வந்தா போதும்
கும்முன்னு இருக்கும்டி
சிலு சிலுன்னுபள பள
சிலு சிலுன்னுபள பள
சிலு சிலுன்னு
மாமே
சிலு சிலுன்னு நிக்குறியே
சில்லறைய வாங்குறியே
பள பளன்னு நிக்குறியே
பல்லைக்காட்டி சிரிக்குறியே
ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது
ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது
ஹ்ம்ம் ஹ்ம்ம்(8)