Singakutti Neeye

Singakutti Neeye Song Lyrics In English

சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும் வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

அச்சம் உண்மைகள் நாணம் என்றும் பெண்மைக்கு வேண்டும் அதில் தன்மானம் தானாக தோன்றும்

வன்மை கொண்டது ஆண்மை மென்மை கொண்டது பெண்மை நல்ல பெண்ணாக நீ வாழ வேண்டும்

எல்லோருமே பாராட்டவே என் நெஞ்சமே சீராட்டவே எந்நாளும் பேரோடு நீ வாழ்கவே

சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும் வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

அச்சம் என்பது நீக்கி துணிவை நெஞ்சினில் தேக்கி வேங்கை நடைப் போட்டு விளையாடி செல்லு புரட்சி பாரதி பாடும் புதுமை பெண்ணென நீயும் பழம் பஞ்சாங்கம் அதை தூர தள்ளு

ஊர் போற்றவே நீ வாழ்கவே ராஜாங்கமே நீ ஆள்கவே தடை தன்னை படைக் கொண்டு நீ வெல்கவே