Singapooru Thangachi Vanthiya

Singapooru Thangachi Vanthiya Song Lyrics In English


சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா ஆட வந்தியா பாட வந்தியா ஆட வந்தியா பாட வந்தியா ஆளைக் கவர்ந்திட வந்தியா சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா

சாகசத்திலே உலகம் மயங்குது சாகசத்திலே உலகம் மயங்குது அது தன்னலத்தையே எண்ணி தயங்குது வெளுத்ததெல்லாம் பாலுமில்லை வெளுத்ததெல்லாம் பாலுமில்லை வீணை கெட்டால் நாதமே இல்லை சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா

சிரிச்ச முகத்தை காட்டி நீயும் சிங்கார கொண்டையும் போட்டுக்கோ புருவம் நடுவில் அழகு காண ஜவ்வாது பொட்டையும் தீட்டிக்கோ சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா

நல்லவர் போலே பேசிடுவார் ராஜ வரிசையும் செய்திடுவார் நல்லவர் போலே பேசிடுவார் ராஜ வரிசையும் செய்திடுவார் கள்ளத்தனமாய் கன்னிப் பெண்களை கள்ளத்தனமாய் கன்னிப் பெண்களை செல்லாத காசுப் போல ஆக்குவார்


தோட்டத்து மலரை கசக்கிடுவார் சூடா மலரை நாடிடுவார் தோட்டத்து மலரை கசக்கிடுவார் சூடா மலரை நாடிடுவார்

இருவர் : சோலைக் கிளியே கானக் குயிலே சோலைக் கிளியே கானக் குயிலே சீராக வாழ வழி தேடிக்கோ நீ சீராக வாழ வழி தேடிக்கோ

இருவர் : சிங்கப்பூரு தங்கச்சி வந்தியா இங்கு சேர்ந்து நடனமாட வந்தியா ஆட வந்தியா பாட வந்தியா ஆட வந்தியா பாட வந்தியா ஆளைக் கவர்ந்திட வந்தியா