Singara Roobane

Singara Roobane Song Lyrics In English


பெண் : சிங்கார ரூபனே தேவாசபாஷ் ரெண்டு சம்சாரம் இங்குண்டு கொண்டாட வா வா சிங்கார ரூபனே தேவா

ஆண் : காணாதிருப்பேனோ கன்னி மயில் உன் முகத்தை ஊதாதிருப்பேனோ என்னுடைய நாணயத்தை

ஆண் : எப்படிம்மா

பெண் : நான் பார்த்ததிலே இந்த நாணயம்தான் மிக நீளம் என்பேன் ரொம்ப நீளம் என்பேன் நான் கேட்டதிலே அதன் ஓசையைத்தான் நல்ல கீதம் என்பேன் சுத்த நாதம் என்பேன்

பெண் : மணப்பாற முறுக்கு போல திருநெல்வேலி அல்வா போல மணப்பாற முறுக்கு போல திருநெல்வேலி அல்வா போல மாமாவே நானிருக்கேன் இங்கேதான் என்ன மதிக்காம கொஞ்சுறியே அங்கேத்தான்

ஆண் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை கிள்ளாத கையும் கையல்ல உன்னை பிடிக்காத ஆணும் ஆணல்ல நீ அடிக்காத தவிலும் தவிலல்ல நீ அடிக்காத தவிலும் தவிலல்ல

பெண் : வாங்க மச்சான் ஹாங்வாங்க மச்சான் ஹாய் வாங்க மச்சான் வாங்க என்னை மறந்ததும்தான் ஏங்கஹாய் ஹாய் வாங்க மச்சான் வாங்க என்னை மறந்ததும்தான் ஏங்க அவளப் போல தாங்க என்ன அணைச்சுக்கணும் நீங்க


பெண் : வாங்க மச்சான் ஹாங்வாங்க மச்சான் ஹாய் வாங்க மச்சான் வாங்க என்னை மறந்ததும்தான் ஏங்க

ஆண் : இரண்டு தவில் வேண்டும் போடு இரண்டு தவில் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் அடித்து வாழ ஒன்று அணைத்து வாழ ஒன்று இரண்டு தவில் வேண்டும்

பெண் : அன்பேஆண் : ஹஹ்ங்பெண் : இன்பம் ஆண் : ஓஹோஎங்கேபெண் : இங்கே பெண் : ராவோடு ராவாக உறவாடலாம் தூங்காமல் நீங்காமல் சுகம் தேடலாம்என்னாங்கடி பெண் : அன்பேஆண் : இன்பம்பெண் : ஓஹோ ஆண் : எங்கபெண் : இங்கே

ஆண் : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது

ஆண் : பெண்டாட்டி இரண்டு படைத்தவன் வாழ்க்கை உருப்பட முடியாதுமுடியாது குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது