Sirikki Oruthi Singara Kurathi

Sirikki Oruthi Singara Kurathi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

கத்திரிக்கோலு காசு தந்து உத்தரவு போட்டிருக்கு கட்டு ஜாக்கெட் மேலே இட்டுக்கட்டி பாட எதிர்ப்பாட்டு பாடச் சொல்லி எவரேனும் ஆசப்பட்டா துட்டப் போட்டு கேளுங்கிறேன் நானும் மெட்டு போட்டு பாடுகின்றேன்

சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி வயசு பயல வந்தாளாம் தொரத்தி கண்ணால அளவெடுத்தா என் ராசவா பின்னால வரவழைச்சா

சின்னக் கண்ணா சிங்கார மன்னா நானும் வெவரம் அறியாத பொண்ணா சேர்ந்து வாரேன் உன் கூட ஒண்ணா கண்ணால அளவெடுத்து நீதானே பின்னால வரவழைச்சே

சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி வயசு பயல வந்தாளாம் தொரத்தி கண்ணால அளவெடுத்தா ராசாத்தி பின்னால வரவழைச்சா

சின்னக் கண்ணா சிங்கார மன்னா நானும் வெவரம் அறியாத பொண்ணா

அழகேசா என் மகராசா நம் ஆத்தோரம் பூத்தது இந்த ரோசா பாலாறு இது பனஞ்சாறு என் பசியாற வந்தது பதினாறு


நாக்குல நீரூறுதோ நெஞ்சிலே தேனூறுதோ நெருங்கி இருக்கிற நேரம் வராதோ ஆன வந்து திங்காத கரும்பே காத்து வந்து கிள்ளாத அரும்பே

சின்னக் கண்ணா சிங்கார மன்னா நானும் வெவரம் அறியாத பொண்ணா சேர்ந்து வாரேன் உன் கூட ஒண்ணா கண்ணால அளவெடுத்தா ராசாத்தி பின்னால வரவழைச்சா சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி

உனக்காக வாழும் உசுராக ஒட்டி ஒண்ணாக இருப்பேன் உறவாக ஒரு பாதி நீயும் மறுபாதி இது ஓதாதோ காதில் ஒரு சேதி

ஆகாத காரியமா காப்பாளே மாரியம்மா நம்பி இருக்குது நல்ல மனம் ரெண்டு கேட்ட வரங்க தானாக கிடைக்கும் போட்ட வெதைங்க பூவாக மொளைக்கும்

சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி வயசு பயல வந்தாளாம் தொரத்தி கண்ணால அளவெடுத்து நீதானே பின்னால வரவழைச்சே

சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி வயசு பயல வந்தாளாம் தொரத்தி