Sollap Pona

Sollap Pona Song Lyrics In English


சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

நல்லதப் பேசி நல்லதக் கேட்டு நல்லதச் செஞ்சாத் தப்பா கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா

நல்லதப் பேசி நல்லதக் கேட்டு நல்லதச் செஞ்சாத் தப்பா கொஞ்சம் நல்லதச் செஞ்சாத் தப்பா

கள்ளத்தனத்தையும் கலந்து பேசக் கத்துக் கிட்டாதான் மதிப்பா கள்ளத்தனத்தையும் கலந்து பேசக் கத்துக் கிட்டாதான் மதிப்பா

சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

கும்பிடும் கையில் கத்தியிருக்கும் மறந்திடாதே தம்பி இதை மறந்திடாதே தம்பி

கும்பிடும் கையில் கத்தியிருக்கும் மறந்திடாதே தம்பி இதை மறந்திடாதே தம்பியோ

உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும் விழுந்திடாதே நம்பி உன்னை வாழ்த்தும் சொல்லில் வஞ்சமிருக்கும் விழுந்திடாதே நம்பிநம்பிநம்பி


சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான்

நாலு காசு வச்சிருந்தாத்தான் உலகம் உன்னை மதிக்கும் இந்த உலகம் உன்னை மதிக்கும்

நாலு காசு வச்சிருந்தாத்தான் உலகம் உன்னை மதிக்கும் இந்த உலகம் உன்னை மதிக்கும்

நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா நாயும் பார்த்துச் சிரிக்கும் நல்லா வாழ்ந்து கெட்டுப் போனா நாயும் பார்த்துச் சிரிக்கும்சிரிக்கும்சிரிக்கும்

சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான் சொல்லப் போனா கோபிக்கிறான் சொல்லா விட்டா மாட்டிக்கிறான்